விளம்பரம்
முகப்புபாலிவுட்

மத்திய தணிக்கை குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்

  | August 12, 2017 14:14 IST
Celebrities

துனுக்குகள்

  • தணிக்கை குழுத் தலைவராக 2015 முதல் பஹ்லாஜ் நிஹலானி செயல்பட்டார்
  • புதிய தலைவராக பரசூன் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்
  • பாலிவுட் நடிகை வித்யா பாலன் உட்பட 12 பேர் புதிய நியமிக்கப்பட்டுள்ளனர்
மத்திய திரைப்படத் தணிக்கை குழுத் தலைவராக கடந்த 2015 ஆம் வருடம் பஹ்லாஜ் நிஹலானி என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் மீது பாலிவுட் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க கடுமையான முறைகளை பின்பற்றி வந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், நேற்று அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். 

இன்று பஹ்லாஜ் நிஹலானி வகித்து வந்த பதிலாக மத்திய திரைப்படத் தணிக்கை குழுத் தலைவர் பதிவுக்கு பிரபல பாலிவுட் உலகின் பாடலாசிரியரும் வசனகர்த்தாவுமான பரசூன் ஜோஷிஎன்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மத்திய திரைப்பட தணிக்கை குழுவு உறுப்பினர்காக நடிகைகளான கவுதமி, ஜீவிதா, பாலிவுட் நடிகை வித்யா பாலன் உட்பட 12 பேர் புதிய நியமிக்கப்பட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்