முகப்புஹாலிவுட்

வெளியானது டேவிட் ஹார்பரின் ‘ஹெல்பாய்’ டிரெய்லர்

  | December 20, 2018 18:19 IST
Hellboy

துனுக்குகள்

  • டார்க் ஹார்ஸ் காமிக்ஸ்-யின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ‘ஹெல்பாய்’
  • ‘ஹெல்பாய்’ சீரிஸின் ரீபூட் வெர்ஷனாக புதிய படம் ஹாலிவுட்டில் உருவாகுகிறது
  • இதில் ‘ஹெல்பாய்’ கதாபாத்திரத்தில் டேவிட் ஹார்பர் நடித்து வருகிறார்
டார்க் ஹார்ஸ் காமிக்ஸ்-யின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ‘ஹெல்பாய்'. ‘ஹெல்பாய்' சீரிஸின் ரீபூட் வெர்ஷனாக புதிய படம் ஹாலிவுட்டில் உருவாகுகிறது. இதில் ‘ஹெல்பாய்' கதாபாத்திரத்தில் டேவிட் ஹார்பர் நடித்து வருகிறார்.

இந்த படத்தை நீல் மார்ஷல் இயக்குகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
 

இந்த டிரெய்லர் ஹாலிவுட் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல் 12-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்