முகப்புஹாலிவுட்

தனுஷின் ஹாலிவுட் பட டீஸர்

  | February 10, 2018 11:40 IST
The Extraordinary Journey Of The Fakir

துனுக்குகள்

  • தனுஷ் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான இரண்டும் படங்களும் ஹிட்
  • மந்திர தந்திரங்கள் மூலம் பேய்களை ஓட்டுபவராக நடிக்கவுள்ளார்
  • இந்தப் படம் இதே பெயரில் உள்ள நாவலின் தழுவலாம்
ஃப்ரென்ச் எழுத்தாளர் ரோமைன் ப்யூர்டோலஸ் எழுதிய நாவலை மையமாக வைத்து உருவாகிவரும் படம் 'த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்'. கென் ஸ்காட் இயக்கும் இப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் தனுஷ்.

இதில் அஜதஷத்ரு லாவாஷ் படேல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். மும்பையில் இருந்து பாரீஸ் செல்லும் தனுஷின் பயணம்தான் படத்தின் கதையாம். பெரேனிஷ் பெஜோ, பர்கத் அப்தி, எரின் மோரியாட்டி, அபேல் ஜஃப்ரி, ஜுக்னாட் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டீஸர் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது.
 

ஆங்கிலம் மற்றும் ஃபரென்ச் மொழிகளில் தயாராகியிருக்கும் படம் மே 30ம் தேதி வெளியாகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்