விளம்பரம்
முகப்புஹாலிவுட்

பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பும் 'தி டார்க் டவர்'

  | August 08, 2017 16:36 IST
Movies

துனுக்குகள்

  • ஸ்டீபன் கிங் எழுத்தில் உருவாகியுள்ளது இப்படம்
  • கடுமையான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது
  • நல்ல வசூலை பெற்று வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது
உலகெங்கும் வெளியாகி மூன்று நாள்களில் 'தி டார்க் டவர் ' திரைப்படம் சுமார் 130 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப்படைத்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. ஆங்கில மொழி நாவல் உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஸ்டீபன் கிங் எழுத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் கதையில், நடிகர் இத்ரிஸ் எல்ஃபா நடித்துள்ளார் ஒரு டவரை காக்கும் துப்பாக்கி வீரனின் சாகசங்களை அடிப்படையாக கொண்டது.

கடுமையான எதிர் விமர்சனங்களை சந்தித்த இப்படம் நல்ல வசூலை பெற்று வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்