முகப்புஹாலிவுட்

மிரட்டலான `த நன்' பட டிரெய்லர்

  | June 18, 2018 19:07 IST
The Nun

துனுக்குகள்

  • காரின் ஹார்டி இயக்கியிருக்கும் படம் `த நன்'
  • இப்படத்துக்கு ஜேம்ஸ் வான் கதை எழுதியிருக்கிறார்
  • செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது
ஹாலிவுட்டின் மிகவும் புகழ் பெற்ற பேய் பட சீரிஸ் `காஞ்ஜூரிங்'. இந்த சீரிஸின் ஸ்பின் ஆஃப் படமாக வர இருக்கிறது `த நன்'. ஜேம்ஸ் வான் மற்றும் கேரி டூபர்மேன் எழுதியிருக்கும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் காரின் ஹார்டி.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கன்னியாஸ்திரி ஒருவரின் மர்மமான மரணத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது இப்படம்.

 

சூப்பர் நேச்சுரல் ஹாரர் படங்களுக்கு என ரசிகர் பட்டாளம் எப்போதும் உண்டு. எனவே இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் அதிகமாக இருக்கிறது. இப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்