முகப்புஹாலிவுட்

மார்வெலின் 'வெனோம்' பட டிரெய்லர்

  | April 24, 2018 16:36 IST
Marvel's Venom Movie

துனுக்குகள்

  • மார்வெல் காமிக்ஸின் வெனோம் படமாகியிருக்கிறது
  • டாம் ஹார்டி இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார்
  • மே 10ல் இப்படம் வெளியாகவிருக்கிறது
மார்வெல் காமிக்ஸ் உருவாக்கிய கதாபாத்திரம் வெனோம். முன்பே இந்தக் கதாபாத்திரத்தை 'ஸ்பைடர் மேன் 3'ம் பாகத்தில் பயன்படுத்தியிருந்தனர். இப்போது இந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுநீளப் படம் உருவாகியிருக்கிறது.

'ஸோம்பிலேண்ட்', '30 மினிட்ஸ் ஆர் லெஸ்', 'கேங்க்ஸ்டர் ஸ்குவாட்', 'டூ நைட் ஸ்டேன்ட்', 'யூனிகார்ன் ஸ்டோர்' ஆகிய படங்களை இயக்கிய ரூபன் ஃப்லிஷெர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். டாம் ஹார்டி இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
 

சூப்பர் ஹீரோ பட விரும்பிகளுக்காக உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. கோடைவிடுமுறை ஸ்பெஷலாக மே 10ம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்