முகப்புஹாலிவுட்

டாம் ஹார்டி நடித்துள்ள 'வெனோம்' புதிய டிரெய்லர்

  | August 01, 2018 14:39 IST
Venom Trailer

துனுக்குகள்

 • ஸ்பைடர் மேன் 3 யில் ‘வெனோம்’ கதாபாத்திரம் வில்லனாக அறிமுகம் செய்யப்பட்டது
 • இக்கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுநீளப் படம் உருவாகி வருகிறது
 • இப்படத்தை அக்டோபர் 5-ஆம் தேதி ரிலீஸ் செய்யத்திட்டமிட்டுள்ளனர்
ஹாலிவுட்டில் ‘ஸ்பைடர் மேன்’ படத்தின் மூன்றாம் பாகத்தில் மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரமான ‘வெனோம்’ வில்லனாக அறிமுகம் செய்யப்பட்டது. இக்கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுநீளப் படம் உருவாகி வருகிறது. இதில் ‘வெனோம்’ கேரக்டரில் டாம் ஹார்டி நடித்துள்ளார்.

இந்த படத்தை ‘ஸோம்பிலேண்ட்’ புகழ் இயக்குநர் ரூபன் ஃப்லிஷெர் இயக்கி வருகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

தற்போது, படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ‘சூப்பர் ஹீரோ’ பட ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை அக்டோபர் 5-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

  தொடர்புடைய செய்திகள்

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்