முகப்புகோலிவுட்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 12 தமிழ் படங்கள்

  | December 03, 2018 17:57 IST
International Film Festival Of Chennai

துனுக்குகள்

  • சென்னையில் 16-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது
  • இவ்விழா டிசம்பர் 13-20 வரை நடக்கவுள்ளதாம்
  • இந்த விழாவில் திரையிட 12 தமிழ் படங்கள் தேர்வாகியுள்ளது
சென்னையில் 16-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இவ்விழா வருகிற டிசம்பர் 13-ஆம் தேதி முதல் துவங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடக்கவுள்ளதாம். தற்போது, இந்த விழாவில் திரையிட 12 தமிழ் படங்கள் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த 12 படங்களின் பெயர் பட்டியலில் விஜய் சேதுபதியின் ‘96', டோவினோ தாமஸின் ‘அபியும் அனுவும்', தினேஷின் ‘அண்ணனுக்கு ஜே', சுசீந்திரனின் ‘ஜீனியஸ்', அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்', விஷாலின் ‘இரும்புத்திரை', கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்', பிரபு தேவாவின் ‘மெர்க்குரி', கதிரின் ‘பரியேறும் பெருமாள்', விஷ்ணுவின் ‘ராட்சசன்', தனுஷின் ‘வடசென்னை', சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்' ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்