முகப்புகோலிவுட்

விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடிசேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்

  | October 10, 2018 12:44 IST
Aishwarya Rajesh

துனுக்குகள்

  • தமிழ், ஹிந்தி மற்றும் மலையாளத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்
  • இந்த தெலுங்கு படத்தில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார்
  • இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இன்னொரு ஹீரோயினாக ராஷி கண்ணா நடிக்கவிருக
தமிழில் ‘அட்டகத்தி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 2 மலையாள படங்களிலும், ஒரு ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது, ஐஸ்வர்யா ராஜேஷ் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார்.

க்ராந்தி மாதவ் இயக்கவிருக்கும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ் என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், முக்கிய வேடத்தில் இன்னொரு ஹீரோயினும் நடிக்கவுள்ளார். இம்மாத (அக்டோபர்) இறுதியில் இதன் ஷூட்டிங் துவங்கவுள்ளதாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்