முகப்புகோலிவுட்

போலி முகவரியில் பென்ஸ் கார் வாங்கிய பிரபல நடிகை

  | October 30, 2017 15:44 IST
Amala Paul

துனுக்குகள்

  • அமலா பால் கைவசம் 6 படங்கள் உள்ளது
  • சமீபத்தில், அமலா பால் எஸ் கிளாஸ் பென்ஸ் காரை வாங்கினார்
  • வரி குறையும் என்பதற்காக போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் பதிவு செய்துள
தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்திற்கு பிறகு அமலா பால் கைவசம் தமிழில் பாபி சிம்ஹாவின் ‘திருட்டுப்பயலே 2’, அரவிந்த் சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, விஷ்ணு விஷாலின் ‘ராட்ச்சசன்’, அறிமுக இயக்குநர்கள் தீபு ராமானுஜம் மற்றும் வினோத்தின் படங்கள், மலையாளத்தில் ‘காயம்குளம் கொச்சுண்ணி’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

சமீபத்தில், அமலா பால் ரூ.1.12 கோடிக்கு எஸ் கிளாஸ் பென்ஸ் காரை வாங்கினார். அந்த சொகுசு காரை கேரளாவில் பதிவு செய்திருந்தால், ரூ.20 லட்சம் வரி செலுத்த வேண்டுமாம். ஆகையால், வரி குறையும் என்பதற்காக போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் பதிவு செய்துள்ளாராம் அமலா பால். இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமலா பாலுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்