விளம்பரம்
முகப்புகோலிவுட்

மவுனம் கலைத்த இசைபுயல்

  | July 17, 2017 09:34 IST
Ar Rahman Uk Concert

துனுக்குகள்

  • நேற்று இன்று நாளை என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
  • ஹிந்தி பாடல்கள் பாடவில்லை என்று சிலர் புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகின
  • புறக்கணிப்பை மறுத்துள்ளது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு
சில தினங்களுக்கு முன் லண்டனில் நடைபெற்ற இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் ஹிந்தி பாடல்கள் பாடவில்லை என்று கூறி சிலர் புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனின் தொடர்ச்சியாக தேசிய ஊடகங்கள் விவாதமே நடத்தின. ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஹிந்தி இசை உலகம் உட்பட பல இடங்களில் இருந்தும் ஆதரவு தெரிவித்த நிலையில் சமீபத்தில் அவரும் NDTV க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தன் தரப்பு விளக்கத்தை தெரிவித்துள்ளார்​. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது. 

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்