முகப்புகோலிவுட்

புரூஸ்லீ டிரையிலர்

  | January 09, 2017 16:27 IST
Bruce Lee

துனுக்குகள்

  • ஜி.வி யோ டிரையிலர்லையே மெர்ஷலாக்குறார்
  • “கோவம் வர மாதிரி காமெடி பண்ணாதிங்க”னு தான் சொல்ல வைக்குது
  • ஜி.விக்கு ஏர்லையே பறந்து கார் மேல உருண்டு ஒரு பயங்கரமான இண்ட்ரோ
எல்லா ஹீரோக்களும் படத்துலதான் மாஸ் காட்டனும்னு நினைப்பாங்க ஆனா நம்ம ஜி.வி யோ டிரையிலர்லையே மெர்ஷலாக்குனும்னு என்ன என்னமோ முயற்சி பண்ணிருக்காரு. சும்ம ஏர்லையே பறந்து கார் மேல உருண்டு ஒரு பயங்கரமான இண்ட்ரோ.அது மட்டுமில்லாம ஆக்‌ஷன்,காமெடி,லவ்,ரோமான்ஸுனு,கவர்ச்சினு ஒரு கமர்ஷியல் படத்துக்கு தேவையான அனைத்தும் டிரையிலர்லையே ஒரு காட்டு காட்டிருக்காரு இயக்குனர்.ஜி.வி,மொட்டை ராஜேந்திரன்,பால சரவனன்,முண்டாசுப்பட்டி ராமதாஸுனு காமெடி பட்டாளமே இருந்தாலும் டிரையிலர்லா அவங்க எல்லாம் பண்றத பர்த்தா “கோவம் வர மாதிரி காமெடி பண்ணாதிங்க”னு தான் சொல்ல வைக்குது. எது எப்படியோ ஜி.வி.பிரகாஷ்க்கு இந்த வருடத்தில் வெளியாக போகும் முதல் படம் என்பதால் நம்மளும் வாழ்த்தி வைப்போம்.​
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்