விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஹன்ஸிகா அடுத்த ஜோடி போட தயாராகும் ஹீரோ இவர் தான்

  | March 17, 2017 12:58 IST
Movies

துனுக்குகள்

  • இயக்குநர் சசிகுமார் இயக்கிய சுரம்ணியபுரம் பிரம்மாண்ட வெற்றி
  • மீண்டும் இணைந்துள்ள சசிகுமார் - முத்தையா கூட்டணி
  • ஹன்ஸிகா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த போகன் நல்ல வரவேற்பை பெற்றது
இயக்குநர் சசிகுமார் சுப்ரமணியபுரம் என்ற தரமான படத்தை இயக்கி கொடுத்துவிட்டு நடிப்பு பக்கம் சென்றுவிட்டார். அடுத்து இவர் எப்போது படம் இயக்குவார் என தமிழ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அடுத்தும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க தான் முடிவு செய்துள்ளாராம், அந்த படத்தை 'குட்டிபுலி' பட இயக்குநர் முத்தையா தான் இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு 'பொறி வீரன்' என்று தலைப்பு தற்காலிகமாக வைத்துள்ளதாக கூறப்படுகின்றது, இதில் கதாநாயகனாக யாரை தேர்வு செய்யலாம் என பலரிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வந்ததாம். சசிகுமார் மற்றும் முத்தையா இருவரும் ஒருமனதாக ஹன்ஸிகாவை டிக் அடித்து விட்டு அவரிடம் கதை கூறினாராம் இயக்குநர், ஹன்ஸிகாவும் சம்மதம் தெரிவித்துவித்துள்ளதாக அதிகாரப்பூர்வமில்லாத தகவலகள் வெளியாகின்றது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்