விளம்பரம்
முகப்புகோலிவுட்

பிரம்மாண்ட செட்டில் 24 ஆம் புலிகேசி பாடல் படப்பிடிப்பு நடைபெற உள்ளது

  | August 31, 2017 10:23 IST
Chimbudeven

துனுக்குகள்

  • வடிவேலு மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்
  • 100 வெளிநாட்டு நடன கலைஞர்கள் இடம்பெற உள்ளார்களாம்
  • இப்படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது
இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.'வைகைபுயல்' வடிவேலு கதாநாயகனாக நடித்த இப்படத்தின் இரண்டாம் பாகமான 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' திரைப்படத்தை இயக்குநர் ஷங்கரவுடன் இணைந்து லைகா நிறுவனம் மிகப்பிரம்மாண்டமான பொருட்ச்செலவில் தயாரிக்க துவங்கியுள்ள இப்படத்தையும் இயக்குநர் சிம்புதேவனே இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

'வைகைபுயல்' வடிவேலு மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கி முதல் பாடல் காட்சியும் முடிவு பெற்று விட்டது.இப்பாடலில் 100 வெளிநாட்டு நடன கலைஞர்கள் இடம்பெற உள்ளார்களாம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்