விளம்பரம்
முகப்புகோலிவுட்

வணங்காமுடி திரைப்படத்திற்க்காக பிரம்மாண்ட செட் அமைத்த படக்குழுவினர்

  | August 12, 2017 15:29 IST
Movies

துனுக்குகள்

  • அரவிந்த் சுவாமி, ரித்திகா சிங் நடிப்பில் வரும் திரைப்படம் வணங்காமுடி
  • இயக்குநர் செல்வா இப்படத்தை இயக்கி வருகிறார்
  • நடிகை சிம்ரன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்
மேஜிக் பாக்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி, ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “வனங்காமுடி”. இப்படத்தின் கதையில் முக்கியமான ஒரு இடத்தில் வரும் பாடல் (pub song) ஒன்றை படக்குழுவினர் சுமார் 30லட்சம் பொருட்செலவில் மிகப்ரமாண்டமாக படமாக்கி வருகிறார்கள். டி.இமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

பாடல் காட்சி அமைப்பில் நந்திதா நடனம் ஆடிக்கொண்டிருக்க. அங்கே எதோ ஒரு முக்கியமான விஷயத்தை அரவிந்த் சாமி சீரியஸாக தேடி கொண்டிருப்பது போல் பாடல் காட்சியை சென்னை பிலிம் சிட்டியில் படமாக்கி கொண்டிருக்கிறார்கள்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்