முகப்புகோலிவுட்

சூர்யாவின் NGK டீசர் "வெறித்தனமா இருக்கு" - நடிகர் கார்த்தி

  | February 11, 2019 15:36 IST
Ngk

துனுக்குகள்

  • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்
  • ரகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் நடித்திருக்கிறார்
  • இயக்குநர் செல்வராகவன் இப்படத்தை இயக்குகிறார்
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் NGK. இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி நடித்திருக்கின்றனர்.  மேலும் மன்சூர் அலிகான், ஜெகபதி பாபு, ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர்.
 
இந்த படத்தின் டீசர் வரும் காதலர் தினமான 14ஆம் நாள் வெளியாகிறது. அதே நாளில்தான் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கும் “தேவ்” திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.   இந்நிலையில் தனது அண்ணன் சூர்யா நடித்திருக்கும்  NGK படத்தின் டீசரை பார்த்த நடிகர் கார்த்தி “டீசர் வெறித்தனமா இருக்கு” என்று  கூறியிருக்கிறார்.
 
இதனால் இந்தபடத்தின் எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜ இசை அமைக்க  எஸ்.ஆர் பிரபு இப்படத்தை தயாரித்திருக்கிறார்.


மேலும் படிக்க - "ஜோதிகாவின் அடுத்த படம்...?"

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்