முகப்புகோலிவுட்

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருது

  | November 15, 2017 15:27 IST
Nandi Awards

துனுக்குகள்

  • ஆந்திரப் பிரதேச அரசு வழங்கும் உயரிய விருது ‘நந்தி விருது’
  • திரையுலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு என்.டி.ஆர் தேசிய விருது
  • ரஜினி, கமல் இருவருக்கும் என்.டி.ஆர்.தேசிய விருது
தெலுங்கு திரைத்துறையினருக்காக ஆந்திரப் பிரதேச அரசு வழங்கும் உயரிய விருது ‘நந்தி விருது’. தற்போது, 2014, 2015, 2016-ஆம் ஆண்டுகளுக்கான நந்தி விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையுலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு என்.டி.ஆர் தேசிய விருது வழங்கப்படுவது வழக்கம். இம்முறை நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் என்.டி.ஆர்.தேசிய விருது பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த படம் :

2014 – லெஜென்ட்
2015 – பாகுபலி 1
2016 – பெல்லி சூப்புலு
சிறந்த நடிகர் :

2014 – பாலகிருஷ்ணா (லெஜென்ட்)
2015 – மகேஷ் பாபு (ஸ்ரீமந்துடு)
2016 – ஜூனியர் என்.டி.ஆர் (ஜனதா கேரேஜ்)

சிறந்த நடிகை :

2014 – அஞ்சலி (கீதாஞ்சலி)
2015 – அனுஷ்கா ஷெட்டி (சைஸ் ஜீரோ)
2016 – ரிது வர்மா (பெல்லி சூப்புலு)

என்.டி.ஆர்.தேசிய விருது :

2014 – கமல்ஹாசன்
2015 – ராகவேந்திர ராவ்
2016 – ரஜினிகாந்த்


பி.என்.ரெட்டி மாநில விருது :

2014 – எஸ்.எஸ்.ராஜமௌலி
2015 – த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்
2016 – போயபட்டி ஸ்ரீநிவாஸ்

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்