முகப்புகோலிவுட்

18 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் நஸ்ருதீன் ஷா

  | August 27, 2018 22:24 IST
Naseeruddin Shah

துனுக்குகள்

  • பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர் நஸ்ருதீன் ஷா
  • ‘Yun Hota Toh Kya Hota’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்
  • கமல்ஹாசன் இயக்கிய ‘ஹேராம்’ (தமிழ்) படத்தில் நஸ்ருதீன் ஷா நடித்திருந்தார்
பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர் நஸ்ருதீன் ஷா. மேலும், ‘Yun Hota Toh Kya Hota’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இவர் கமல்ஹாசன் இயக்கிய ‘ஹேராம்’ (தமிழ்) படத்தில் நடித்திருந்தார். தற்போது, புதிய தமிழ் படமொன்றில் நடிக்க நஸ்ருதீன் ஷா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பிரகாஷ் தேவராஜ் இயக்கவுள்ளாராம். இந்த படம் த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ளது.

வெகு விரைவில் இதில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் – பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்