விளம்பரம்
முகப்புகோலிவுட்

சேதுபதியுடன் மோத தயாராகும் லேடி சூப்பர் ஸ்டார்

  | September 09, 2017 11:40 IST
Karuppan Release Date

துனுக்குகள்

  • 'நானும் ரவுடி தான்' படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார்
  • 'நானும் ரவுடி தான்' படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார்
  • கருப்பன் திரைப்படம் ஜல்லிக்கட்டு மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடிப்பில் உருவாகியுள்ள 'அறம்' திரைப்படம் திரைக்கு வர தயாராகியுள்ள நிலையில் இப்படம் இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதே தினத்தில் 'மக்கள் செல்வன்' விஜய்சேதுபதியின் 'கருப்பன்' திரைப்படத்தையும் வெளியிட அப்படத்தின் தயாரிப்பு குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

தொடர் வெற்றிகளை பெற்று வரும் நடிகர் விஜய்சேதுபதியின் 'கருப்பன்' திரைப்படம் ஜல்லிக்கட்டு குறித்த திரைப்படம் என்பதால் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் நிலையில் நயன்தாராவின் 'அறம்' திரைப்படத்திற்கு இதனால் பிணடைவு ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்ப்போமே...

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்