விளம்பரம்
முகப்புகோலிவுட்

இணையத்தை கலக்கும் பிரபாஸின் சிறு வயது ஃபோட்டோ

  | July 17, 2017 20:21 IST
Celebrities

துனுக்குகள்

  • பாகுபலி திரைப்படம் சைனாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
  • சமீபத்தில் தைவானில் பாகுபலி வெளியிடப்பட்டுள்ளது
  • பாகுபலி பிரபாஸை தேசிய கதாநாயகனாக மாற்றியது
பொதுவாகவே  நடிகர் நடிகர்களின் குழந்தை பருவ ஃபோட்டோக்கள் பார்க்க வேண்டும் என்பது அநேக ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். சில நடிகர் நடிகைகளே தங்களுடைய ஃபோட்டோக்களை அவ்வப்போது வெளியிடுவது வாடிக்கையான ஒன்று.

சமீபத்தில் ‘பாகுபலி’ திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் பிரபாஸின் குழந்தைப் பருவ ஃபோட்டோ  ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஃபோட்டோ அவருடையதுதானா என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி கேட்டு வந்தாலும் அவருடைய ரசிகர்கள் பலரும் சிறு வயதில் நடிகர் பிரபாஸ் எவ்வளவு அழகாக உள்ளார் என்று பதிவிட்டு வருகின்றனர். 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்