விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘தரமணி’ திரைப்படத்திற்கு எனது மனதளவில் நிறைய உழைப்பு தேவைப்பட்டது - ஆண்ட்ரியா ஓபன் டாக்

  | August 14, 2017 17:43 IST
Celebrities

துனுக்குகள்

  • என்னுடைய வேடம் இவ்வளவு துணிச்சலாக இருக்கும் என நான் கணிக்கவில்லை
  • நான் எதிர்பார்த்ததை விட மிக சிறந்த வேடமாக இது தற்போதுதோன்றுகிறது
  • இயக்குநர் ராம் எனக்கு இப்படத்தில் முழு சுதந்திரம் கொடுத்தார்
இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா, புதுமுக நாயகன் வசந்த் ரவி, தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘தரமணி’.

இந்த படத்தின் ஹீரோயின் ஆண்ட்ரியா தனது அனுபவம் பற்றி சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் அளித்த பேட்டியில் கூறியபோது…

“ ‘தரமணி' திரைப்படத்தில் என்னுடைய வேடம் இவ்வளவு துணிச்சலாக இருக்கும் என முதலில் நான் கணிக்கவில்லை. படம் வெளியான பிறகு மக்களின் வரவேற்பையும் கருத்துக்களையும் பார்க்கும்போது, நான் எதிர்பார்த்ததை விட மிக சிறந்த வேடமாக இது தற்போதுதோன்றுகிறது. எனது யதார்த்த நடிப்பை வெளிப்படுத்த இயக்குநர் ராம் எனக்கு இப்படத்தில் முழு சுதந்திரம் கொடுத்தார். ‘தரமணி’ திரைப்படத்திற்கு எனது மனதளவில் நிறைய உழைப்பு தேவைப்பட்டது" என்று கூறியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்