விளம்பரம்
முகப்புகோலிவுட்

ராணாவுடன் கைகோர்க்கும் அக்ஷரா ஹாஸன்

  | October 04, 2017 14:18 IST
Gautham Menon Web Serial

துனுக்குகள்

  • சமீபகாலமாக வெப் சீரியஸ் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது
  • வெப் சிரியஸுக்கு தணிக்கை இல்லை
  • தனுஷ், கவுதம் மேனன் வெப் சீரியஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
சமீப காலமாக தமிழ்நாட்டிலும் வெப் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான ‘As I am suffering From Fever’ வெப் சீரியலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெப் சீரியலுக்கு தணிக்கை உட்பட பல சிக்கல்கள் இல்லாததால், ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகளும் ஓபனாகவே இந்த வெப் சீரியலில் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இந்த வெப் சீரியாஸுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், நடிகர் தனுஷ் ஆகியோர் வெப் சீரியஸ் தயாரிப்பிலும் கவனம் செலுத்தவருகின்றனர். இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய மகளான நடிகை அக்‌ஷரா ஹாசனிடம் ஒரு வெப் சீரியாஸுக்கு நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த வெப் சீரியாஸுக்கு நடிகர் ராணா டகுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்