முகப்புகோலிவுட்

‘கனவை நனவாக்கியதற்கு நன்றி…’ - ‘பேட்ட’ பற்றி உருகும் சிம்ரன்

  | January 10, 2019 12:43 IST
Petta

துனுக்குகள்

  • ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார் சிம்ரன்
  • ட்விட்டர் மூலம் தனது நெகிழ்ச்சியை சிம்ரன் வெளிப்படுத்தியுள்ளார்
  • பேட்ட படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது
பேட்ட  ஃபீவர் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், நடிகை சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பேட்ட திரைப்படம் வெளியாகியுள்ளது. என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள் இன்று. என் கனவை நனவாக்கியதற்கு, எங்களது கேப்டன் கார்த்திக் சுப்புராஜுக்கு மிக்க நன்றி. படம் குறித்து தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பேட்ட குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்' என்று உருக்கமாக ட்வீட் செய்துள்ளார். சிம்ரன், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்ததைத்தான், ‘கனவு நனவாகியுள்ளது' என்று சொல்லாமல் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I'm loving this #Petta #GetRajinified #PettaFromTomorrow #PettaPongalFromTomorrow

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga) on


முன்னதாக, ராயப்பேட்டையில் இருக்கும் ஒரு திரையரங்கில், ‘ரஜினி ரசிகர் மன்றம்' சார்பில் இளம் காதல் ஜோடிக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைப் போலவே, சில தென் மாவட்டங்களிலும் ‘சிறப்புத் திருமணங்கள்' நடத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்