முகப்புகோலிவுட்

‘ராட்சசன்’ டீமை பாராட்டிய சிவகார்த்திகேயன்

  | October 11, 2018 12:30 IST
Ratsasan

துனுக்குகள்

  • இதில் விஷ்ணு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்
  • ஜிப்ரான் இசையமைத்திருந்த இதற்கு பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவு செய்திருந்தார்
  • இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
விஷ்ணு விஷால் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘ராட்சசன்’. ராம்குமார் இயக்கியிருந்த இதில் விஷ்ணு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார்.

ஜிப்ரான் இசையமைத்திருந்த இதற்கு பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவு செய்திருந்தார், சான் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி - ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது.
 
இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, விஷ்ணு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இப்படத்தை பார்த்து ரசித்த பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்