முகப்புகோலிவுட்

தேன் நிலவுக்கு ஐஸ்லாந்து சென்ற சௌந்தர்யா-விசாகன்; குவியும் வாழ்த்துகள்…..

  | February 18, 2019 12:15 IST
Soundarya Rajinikanth

துனுக்குகள்

  • கடந்த வாரம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது
  • விசாகன் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார்
  • ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜிகாந்திற்கு கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடந்தது.  இது இவருக்கு இரண்டாவது திருமணம், முதல் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு காரணமாக இவர் விவாகரத்து பெற்று தொழிலதிபர் விசாகனை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.
 
இந்த திருமணத்திற்கு அரசியல் புள்ளிகள், திரையுலக நட்சத்திரங்கள் என அனைவரும் கலந்து கொண்டு மனமக்களை வாழ்த்தினார்கள். தமிழ் நாட்டின் முதலமைச்சர், எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் போன்றோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 
திருமணம் முடிந்த நிலையில் விசாகனும், சௌந்தர்யாவும் ஐஸ்லாந்து சென்றுள்ளனர். அங்கு அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்