முகப்புகோலிவுட்

சன் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்ட சசிகுமாரின் ‘அசுரவதம்’

  | June 15, 2018 18:27 IST
Sasikumar Asuravadham

துனுக்குகள்

  • சசிக்குமார் நடித்திருக்கும் படம் `அசுரவதம்'
  • இப்படத்தை இயக்கியிருக்கிறார் மருது பாண்டியன்
  • இப்படம் ஜூன் 29ம் தேதி வெளியாகிறது
கடைசியாக டிசம்பரில் வெளியான 'கொடிவீரன்' படத்திற்கு பிறகு, `சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படத்தை இயக்கிய மருதுபாண்டியனின் இயக்கத்தில் `அசுரவதம்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் சசிகுமார். ரிவெஞ்ச் த்ரில்லரான 'அசுரவதம்', ஜூன் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் சமீபத்தில் ‘சன் தொலைக்காட்சி’ நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது.

'அசுரவதம்' படத்தை நடித்துள்ள சசிகுமார் அவர்கள் தற்பொழுது தனது நண்பர் சமுத்திரக்கனி இயக்கத்தில் அஞ்சலி மற்றும் அதுல்யா ரவியுடன் 'நாடோடிகள் பார்ட் 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்