முகப்புகோலிவுட்

திரையரங்கு மீது கல்வீச்சு!

  | January 10, 2019 12:13 IST
Petta

துனுக்குகள்

  • பேட்ட திரைப்படம் பொங்கல் டிரீட்டாக வெளியாகிறது
  • அனிரூத் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
  • சன்பிக்சர் இப்படத்தை தயாரித்து இருக்கிறது
ரஜினி நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகி  இருக்கின்ற படம் பேட்ட. உலகம் முழுவதும் இன்று பேட்ட திரைப்படம் வெளியாகும் ஆரவாரத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் தியேட்டரில் முதல் காட்சி ரத்து என அறிவிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் திரையரங்கு மீது கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் திரையரங்கு முகப்பு கண்ணாடி உடைந்தது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்