விளம்பரம்
முகப்புகோலிவுட்

பிக் பாஸிற்கு வந்த புதிய வரவு போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி

  | September 07, 2017 11:59 IST
Bigg Boss

துனுக்குகள்

  • பிக் பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விட்டது
  • தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்
  • வெளியேற்றப்பட்டவர்களில் சிலர் மீண்டும் திரும்பி வந்துள்ளனர்
தமிழகத்தில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 60 நாட்களை கடந்து சென்று கொண்டுள்ளது. தினமும் வித விதமான டாஸ்க்குகள் கொடுத்து நிகழ்ச்சியை விறுவிறுப்படைந்து வருகிறது. சிலர் வெளியேறியும், வெளியேறிய நபர்கள் உள்ள வருவதுமாக நிகழ்ச்சி சென்றுக்கொண்டு இருந்தாலும், தற்போது 9 நபர்கள் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கிறார்கள், இப்போது நிகழ்ச்சி போட்டியாளர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் அளவிற்கு ஒரு நிகழ்வு நடந்த உள்ளது.

தினமும் வீட்டிற்கு போக வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்த வையாபுரிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவருடைய மனைவியை பிக் பாஸ் நடக்கும் வீட்டிற்க்குள் அழைத்து வர நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிக் பாஸ்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்