விளம்பரம்
முகப்புகோலிவுட்

பார்சிலோனா நாட்டில் தளபதி

  | September 19, 2017 11:43 IST
Thalapathy Vijay

துனுக்குகள்

  • மெர்சல் படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது
  • விஜய் 62 முருகதாஸ் இயக்கத்தில் வரும் ஜனவரி மாதம் துவங்க உள்ளது
  • விஜயின் குடும்பம் ஏற்கனவே பார்சிலோனா சென்றுவிட்டது
'தெறி' இயக்குநர் அட்லி இயக்கத்தில் 'தளபதி' விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மெர்சல்' திரைப்படத்தின் அனைத்து பணிகள் முடிந்ததை அடுத்து ஓய்வில் இருப்பதற்காக நடிகர் விஜய் பார்சிலோனா நாட்டிற்கு சென்றுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

சில நாட்கள் பார்சிலோனா நாட்டில் தங்கி ஓய்வு எடுக்க உள்ள நடிகர் விஜய் வரும் தீபாவளிக்கு முன்னர் சென்னை திரும்ப உள்ளதாகவும் 'மெர்சல்' திரைப்படத்தின் வெளியிட்டு பணிகளில் கலந்து கொள்வார் என்றும், தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் அவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. நடிகர் விஜய் குடும்பத்தினர் ஏற்கனவே பார்சிலோனா நாட்டிற்கு சென்று அங்கு தங்கியுள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்