முகப்புகோலிவுட்

தமிழ் இலக்கிய உலகிலிருந்து ‘உறியடி’-க்கு கிடைத்த அங்கீகாரம்

  | September 01, 2017 13:30 IST
Director Vijay Kumar

துனுக்குகள்

  • தமிழில் சாதி அரசியலை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட படம் ‘உறியடி’
  • இப்படம் விமர்சன ரீதியாக மிகப் பெரிய வரவேற்பை பெற்றது
  • 2016­-ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகளில் ‘சிறப்பு முயற்சிக்கான விருது’
தமிழில் சாதி அரசியலை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட ‘உறியடி’ திரைப்படம் கடந்த வருடம் மே 7-ஆம் தேதி வெளியானது. விஜயகுமார் தயாரித்து, பின்னணி இசையமைத்து, எடிட்டிங் செய்து, எழுதி, இயக்கி, ஹீரோவாக அறிமுகமான இப்படம் திரையரங்குகளில் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால், விமர்சன ரீதியாக மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.

தற்போது, ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்’ வழங்கும் 2016­-ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகளில் ‘சிறப்பு முயற்சிக்கான விருது’, ‘உறியடி’ திரைப்படத்தை இயக்கிய விஜயகுமாருக்கு கிடைத்துள்ளது. இதை இயக்குநர் விஜயகுமாரே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “இரு விஷயங்களை பகிர்வதில் மகிழ்ச்சி.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்