முகப்புகோலிவுட்

விதார்த் நடித்துள்ள ‘வண்டி’ டிரெய்லர்

  | September 10, 2018 11:43 IST
Vandi Movie Teaser

துனுக்குகள்

  • விதார்த் கைவசம் 2 படங்கள் உள்ளது
  • இதில் விதார்த்துக்கு ஜோடியாக சாந்தினி டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
பிரபல நடிகர் விதார்த் கைவசம் ‘காற்றின் மொழி’ மற்றும் ‘வண்டி’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘வண்டி’ படத்தை ராஜேஷ் பாலா இயக்கியுள்ளார். இந்த படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக சாந்தினி டூயட் பாடி ஆடியுள்ளார்.

சூரஜ்.எஸ்.குருப் இசையமைத்துள்ள இதற்கு ராகேஷ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ரூபி ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

தற்போது, படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. வெகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்