விளம்பரம்
முகப்புகோலிவுட்

அனிதா வீட்டிற்க்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன தளபதி விஜய்

  | September 11, 2017 13:49 IST
Vijay At Anitha's House

துனுக்குகள்

  • நீட் தேர்வை எதிர்த்து அனிதா போராடி வந்தார்
  • பல அரசியல் தலைவர்கள் திரை நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்
  • விஜய் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி செய்துள்ளார்
நீட் தேர்வு அமல்படுத்தபட்டதை கண்டித்து சட்ட ரீதியாக போராடிய அனிதா சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மறைவு தமிழகத்தை அதிர்ச்சி அடைய செய்தது. பல அரசியல் தலைவர்களும் திரை உலகை சார்ந்த பிரபலங்கள் சமூக ஆர்வலர்கள் என அவரது மறைவிற்கு ஆறுதல் கூற அவருடைய இல்லதிற்க்கு நேரடியாக சென்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று தளபதி விஜய் அனிதாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று ஆறுதல் சொல்லி ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி செய்துள்ளார். அங்கு அனிதாவின் தந்தையின் அருகில் தரையில் அமர்நது விஜய் இருப்பது போல் உள்ள புகைப்படம் சமூக வலைதலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்