முகப்புmollywood

"சிறந்த நடிகை பார்வதி" - கேரளா அரசு விருதுப் பட்டியல்

  | March 09, 2018 15:36 IST
Kerala State Film Awards

துனுக்குகள்

  • 2017ம் ஆண்டுக்கான கேரளா அரசின் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டன
  • 48ம் ஆண்டாக இந்த விருதுகள் அறிவிக்கப்படுகிறது
  • சிறந்த நடிகைக்கான விருது பார்வதிக்கு அளிக்கப்பட்டது
கடந்த ஆண்டு வெளியான படங்களுக்கான கேரளா அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டன. 48வது ஆண்டாக தொடர்ந்து நிகழும் இதில் சிறந்த நடிகையாக 'டேக் ஆஃப்' படத்திற்காக பார்வதி தேர்வாகியுள்ளார். 'டேக் ஆஃப்', 'தொண்டிமுதலும் த்ரிக்ஷாக்ஷியும்' போன்ற படங்கள் அதிக விருதுகளை வென்றிருக்கிறது.

சிறந்த நடிகராக 'தொண்டிமுதலும் த்ரிக்ஷாக்ஷியும்' படத்திற்காக பகத் ஃபாசில் தேர்வாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த விருது 'ஆலோருக்கம்' படத்தில் நடித்த இந்திரன்ஸுக்கு வழங்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட மொத்த விருதுகளின் பட்டியல் கீழே.


சிறந்த நடிகர்: இந்திரன்ஸ் (ஆலொருக்கம் Aalorukkam )
சிறந்த நடிகை: பார்வதி (டேக் ஆஃப் Take Off )

சிறந்த இயக்குநர்: லிஜோ ஜோஷ் பள்ளிச்சேரி (ஈ மா யா Ee Ma Yau )

சிறந்த படம்: ஓட்டமுரி வெளிச்சம் (Ottamuri Velicham)

இரண்டாவது சிறந்த படம்: ஈடன் Aedan

கவனம் பெற்ற படம்: ரக்ஷாதிகரி பைஜூ Rakshadhikari Baiju

சிறந்த அறிமுக இயக்குநர்: மகேஷ் நாராயணன் (டேக் ஆஃப் Take Off)

சிறந்த சிறார்களுக்கான படம்: ஸ்வனம் Swanam

நடுவர் விருது: வினிதா கோஷி (ஓட்டமுரி வெளிச்சம் Ottamuri Velicham)

சிறந்த துணை நடிகர்: அலென்சிர் லே லோபஸ் (தொண்டிமுதலும் த்ரிக்ஷாக்ஷியும் Thondimuthalum Driksakshiyum)

சிறந்த துணை நடிகை: பாலி வல்சன் (ஈ மா யவ் Ee Ma Yau, ஓட்டமுரி வெளிச்சம் Ottamuri Velicham)

சிறந்த இசையமைப்பாளர்: எம்.கே.அர்ஜுனன் (பயனகம் Bhayanakam)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: கோபி சுந்தர் (டேக் ஆஃப் Take Off)

சிறந்த ஒலிக்கலவை: பிரமோத் தாமஸ் (ஏடன் Aedan)

சிறந்த ஒலி வடிவமைப்பு: ரங்கநாத் ரவி (ஈ மா யா Ee Ma Yau)

சிறந்த கலரிஸ்ட்: சித்திராஞ்சலி ஸ்டுடியோ (பயனகம் Bhayanakam)

சிறந்த ஒப்பனையாளர்: ரஞ்சித் அம்படே (டேக் ஆஃப் Take Off)

சிறந்த கதாசிரியர்: சஜீவ் பழவூர் (தொண்டிமுதலும் த்ரிக்ஷாக்ஷியும் Thondimuthalum Driksakshiyum)

சிறந்த கதை (தழுவல்): எஸ்.ஹரீஸ், சஞ்சு சுரேந்தர் (ஏடன் Aedan)

சிறந்த பின்னணி பாடகி: சித்ரா கிருஷ்ணகுமார் (விமானம் Vimanam)

சிறந்த பின்னணி பாடகர்: ஷஹாப்ஸ் அமன் (மாயாநதி Mayaanadhi)

சிறந்த படத்தொகுப்பாளர்: அப்பு பட்டாத்திரி ( ஓட்டமுரி வெளிச்சம் Ottamuri Velicham, வீரம் Veeram)

சிறந்த கலை இயக்கம்: சந்தோஷ் ராமன் (டேக் ஆஃப் Take Off)

சிறந்த சவுன்ட் சிங்க்: ஸ்மிஜித்குமார் ( ரக்ஷாதிகரி பைஜூ Rakshadhikari Baiju)

சிறந்த ஆடை வடிவமைப்பு: சகி எல்சா (ஹேய் ஜூட் Hey Jude)

சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட்: ஸ்னேஹா எம் (இடா Eeda)

சிறந்த நடன வடிவமைப்பு: பிரசன்னா சுஜித் (ஹேய் ஜூட் Hey Jude)

சிறந்த குழந்தை நட்சத்திரம் (Male): மாஸ்டர் அபினந் (ஸ்வனம் Swanam )

சிறந்த குழந்தை நட்சத்திரம் (Female): நக்ஷத்ரா (ரக்ஷாதிகரி பைஜூ Rakshadhikari Baiju)

சிறந்த கதை: எம்.ஏ.நிஷாந்த் (கிணர் Kinar)

சிறந்த ஒளிப்பதிவு: மனிஷ் மாதவன் (ஈடன் Aedan)

சிறந்த பாடலாசிரியர்: பிரபா வர்மா (க்ளைன்ட் Clint)

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்