முகப்புmollywood

சிறைக் கைதியாக மம்மூட்டி நடித்திருக்கும் `பரோல்' பட டீசர்

  | March 10, 2018 14:24 IST
Parole Movie

துனுக்குகள்

  • மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `பரோல்'
  • ஷரத் சந்தித் இப்படத்தை இயக்கியிருக்கிறார்
  • இம்மாதம் இப்படம் வெளியாக இருக்கிறது
`ஸ்ட்ரீட் லைட்ஸ்', `அங்கிள்' படஞ்களுக்குப் பிறகு மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `பரோல்'. பிரபல விளம்பரப்பட இயக்குநரான ஷரத் சந்தித் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் மம்மூட்டி சிறைக் கைதியாக நடித்திருக்கிறார். மேலும் இனியா, மியா ஜார்ஜ், சித்திக், சுராஜ் எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
 

இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை இம்மாத இறுதியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்