முகப்புகேலரி

அபியும் அனுவும் பிரஸ் மீட் ஸ்டில்ஸ்

March 06, 2018 17:34
 1. 01

  அபியும் அனுவும் திரைப்படம் ஒரு வித்யாசமான முயற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

 2. 02

  இப்படத்தின் இயக்குனர் பி. ஆர். விஜயலக்ஷ்மியுடன் நடிகை சுஹாசினி மற்றும் பியா பாஜ்பாய்

 3. 03

  இப்படத்தில் நடிகை சுஹாசினி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

 4. 04

  பிரஸ் மீட்டில் கலந்துகொண்ட பிரபல ஒளிப்பாதிவாளர் மற்றும் நடிகரான நட்ராஜ் (நட்டி)

 5. 05

  இப்படம் வரும் மார்ச் 9ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

விளம்பரம்
விளம்பரம்