விளம்பரம்
முகப்புகேலரி

நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி போட்டோ கேலரி

September 05, 2017 17:26
 1. 01

  "ஜண்டுகளுடே நாட்டில் ஓரிடவேல"என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி இருப்பவர் ஐஸ்வர்யா லெட்சுமி

 2. 02

  நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி அடிப்படையில் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்

 3. 03

  நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி மாடலிங் துறையில் இருந்து பின் சினிமா துறைக்கு வந்துள்ளார்

 4. 04

  தற்பொழுது நிவின் பாலியுடன் இணைந்து நடித்துள்ள ஐஸ்வர்யா லெட்சுமி டாக்டர் பட்டம் பெற்றவர்

 5. 05

  மாயநதி என்ற மலையாள படத்தில் தற்பொழுது நடித்துவருகிறார் ஐஸ்வர்யா லெட்சுமி

 6. 06

  ஐஸ்வர்யா லெட்சுமி தற்பொழுது பெயரிடப்படாத தெலுகு படத்திலும் நடித்துவருகிறார்

முக்கியமானவை


விளம்பரம்
விளம்பரம்