முகப்புகேலரி

நிமிர் நாயகி நமீதா ப்ரமோதின் போட்டோ கேலரி!

January 20, 2018 14:46
 1. 01

  மலையாள திரைத்துறையை சேர்ந்தவர் நடிகை நமீதா ப்ரமோத்

 2. 02

  நமீதா ப்ரமோத் மலையாள தொலைக்காட்சித்தொடர்களில் பணியாற்றியிருக்கிறார்

 3. 03

  நமீதா ப்ரமோத் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமானவர்

 4. 04

  நமீதா ப்ரமோத் மலையாளத்தில் அறிமுகமான திரைப்படம் டிராபிக்

 5. 05

  2013ம் ஆண்டு புதிய தீரங்கள் படத்திற்காக சிறந்த புது முகத்திற்கான விருதை பெற்றார்

 6. 06

  தமிழில் நிமிர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்

 7. 07

  ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர் படத்தில் பணியாற்றியிருக்கிறார்

 8. 08

  நிமிர் படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினிற்கு ஜோடியாக நடித்துள்ளார்

 9. 09

  நிமிர் படத்திற்கு பிறகு தமிழில் அதிக படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

விளம்பரம்
விளம்பரம்