முகப்புகேலரி

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ கேலரி

November 24, 2017 17:09
 1. 01

  நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்

 2. 02

  ரிச்சி திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

 3. 03

  இவர் நடிகர் கெளதம் கார்த்திக்குடன் நடித்திருந்த இவன் தந்திரன் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது

 4. 04

  நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் அனைத்து படங்களும் தனித்த கதையம்சம் கொண்ட படங்களாக உள்ளன

 5. 05

  தற்பொழுது கோத்ரா எனும் கன்னட திரைப்படத்தில் நடித்துவருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

 6. 06

  இவர் தமிழில் முதன்முதலாக அறிமுகமான திரைப்படம் "காற்று வெளியிடை"

 7. 07

  நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் "U Turn" என்ற கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்

 8. 08

  "U Turn" திரைப்படத்திற்காக பல விருதுகளை பெற்றுள்ளார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்

 9. 09

  "U Turn" திரைப்படத்திற்கு முன்பாகவே கோஹினூர் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

 10. 10

  கர்நாடகாவில் உள்ள பெங்களூரை பூர்விகமாக கொண்டவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத்

 11. 11

  தொடர்ச்சியாக கன்னடம், தமிழ் மொழிகளில் கவனம் செலுத்திவருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

 12. 12

  நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் விக்ரம் வேதா திரைப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்

 13. 13

  விக்ரம் வேதா திரைப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது

 14. 14

  விக்ரம் வேதா திரைப்படத்தினை தொடர்ந்து ரிச்சி திரைப்படத்தில் நடித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

 15. 15

  ரிச்சி திரைப்படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார்

விளம்பரம்
விளம்பரம்