விளம்பரம்
முகப்புகேலரி

நடிகை தன்யா ரவிச்சந்திரன் போட்டோ கேலரி

September 01, 2017 12:08
 1. 01

  பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழிற்கு அறிமுகமானவர் தன்யா ரவிச்சந்திரன்

 2. 02

  சமிபத்தில் வெளியான பிருந்தாவனம் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதியுடன் இணைந்து நடித்திருந்தார்

 3. 03

  தற்பொழுது கருப்பன் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடித்துள்ளார் தன்யா ரவிச்சந்திரன்

 4. 04

  கருப்பன் திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது

முக்கியமானவை


விளம்பரம்
விளம்பரம்