முகப்புகேலரி

ஐஸ்வர்யா அர்ஜுனின் போட்டோ கேலரி

February 07, 2018 15:00
 1. 01

  ஆக்ஷான் கிங் அர்ஜுனின் மகள் தான் ஐஸ்வர்யா அர்ஜுன்

 2. 02

  பட்டத்து யானை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா அர்ஜுன்

 3. 03

  தற்போது நான்கு ஆண்டுகள் இடைவேளைக்கு பின் சொல்லிவிடவா படத்தில் நடித்துள்ளார்

 4. 04

  சொல்லிவிடவா படத்தை ஐஸ்வர்யா அர்ஜுனின் தந்தை அர்ஜுன் அவர்கள் தயாரித்து இயக்கியுள்ளார்

 5. 05

  சொல்லிவிடவா படம் கன்னடத்திலும் 'பிரேமா பராக' என்ற பெயரில் வெளியாக உள்ளது

 6. 06

  இப்படத்தை தொடர்ந்து அதிக படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

விளம்பரம்
விளம்பரம்