விளம்பரம்
முகப்புகேலரி

அக்ஷரா ஹாசன் போட்டோ கேலரி

July 27, 2017 18:56
 1. 01

  கமல் ஹாசனிற்கும், நடிகை சரிகாவிற்கும் பிறந்தவர் அக்சரா ஹாசன்

 2. 02

  அக்ஷரா ஹாசன் தற்பொழுது மும்பையில் தன்னுடைய தாயுடன் வசித்துவருகிறார்

 3. 03

  அக்ஷரா ஹாசன் திரையுலகத்திற்கு அறிமுகமான திரைப்படம் ஷமிதாப்

 4. 04

  ஷமிதாப் திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்திருந்தார்

 5. 05

  இயக்குநர் சிவா இயக்கத்தில் விவேகம் திரைப்படத்தின் மூலம் அக்ஷரா ஹாசன் தமிழில் அறிமுகமாகவுள்ளார்

 6. 06

  இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான கடல் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானது அக்ஷரா ஹாசன் தான்

 7. 07

  கமல் ஹாசன் இயக்கும் சபாஷ் நாயுடு திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் அக்ஷரா ஹாசன்

விளம்பரம்
விளம்பரம்