முகப்புகேலரி

ஆண்ட்ரியா போட்டோ கேலரி

August 13, 2018 16:47
 1. 01

  நடிகை ஆண்ட்ரியா நடித்த தரமணி, துப்பறிவாளன், அவள் ஆகிய படங்கள் கடந்த ஆண்டு வெளியானது

 2. 02

  ஆண்ட்ரியா சிறந்தக் கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார்

 3. 03

  ஆண்ட்ரியா சிறந்த பாடகியும் ஆவார்

 4. 04

  தற்போது வெளியாகியுள்ள "விஸ்வரூபம் II" படத்தில் ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

 5. 05

  மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 'வடசென்னை' படத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா

 6. 06

  இப்படத்தில் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து நடித்துள்ளார் ஆண்ட்ரியா

 7. 07

  அவள் திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்திற்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார்

 8. 08

  இப்படம் ஆண்ட்ரியா நடிக்கும் முதல் ஹாரர் திரைப்படம் ஆகும்

 9. 09

  ஆண்ட்ரியா தற்பொழுது நடித்திருக்கும் திரைப்படம் அவள்

 10. 10

  இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது

 11. 11

 12. 12

 13. 13

 14. 14

விளம்பரம்
விளம்பரம்