முகப்புகேலரி

அசின் அவரது கனவர் ராகுல் சர்மாவுடன் ஃபிரான்ஸில்

January 02, 2017 15:27
 1. 01

  சமிபத்தில் திருமனம் செய்து கொண்ட நடிகை அசின் தனது கனவர் ராகுல் சர்மாவுடன் பிரான்ஸ் நாட்டில் தேனிலவு கொண்டாட சென்றுள்ளார் அப்போது அவரோடு செல்ஃபி எடுத்து தனது இன்ஸ்டகிராமில் பதிவு செய்துள்ளார்

 2. 02

  நடிகை அசின் தனது கனவர் ராகுல் சர்மாவுடன் ஃபிரான்ஸ் நாட்டில் பனி அடர்ந்த இடங்களில் விளையாடி மகிழ்ந்தார்

 3. 03

  நடிகை அசின் தனது கனவர் ராகுல் சர்மாவுடன் தேனிலவு கொண்டாட ஃபிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார் அங்கு அவர்கள் எடுத்த ஃபோட்டோஸ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் அசின்

 4. 04

  தேனிலவு கொண்டாட ஃபிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள நடிகை அசின் அங்கு நடிகை காயத்ரி ஜோஷியுடன் எடுத்த ஃபோட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்

விளம்பரம்
விளம்பரம்