முகப்புகேலரி

வீட்டுக்கு வெளியே ஜெயில்... வினோத மேஜை... - பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு டூர் போலாமா?

June 14, 2018 19:11
 1. 01

  17ம் தேதி துவங்க இருக்கிறது பிக் பாஸ் இரண்டாவது சீசன். முதல் சீசன் போலவே இதையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

 2. 02

  டாஸ்க்கில் தோற்பவர்களுக்கு இந்த ஜெயிலில் வைத்து சம்பவம் நடக்க இருக்கிறது என்பது உறுதி.

 3. 03

  வீட்டில் புது அடிஷனாக இடம்பிடித்திருக்கிறது ஜெயில்

 4. 04

  வீட்டின் உள்ளே ஹாலில் இருக்கும் செட்டிங்க்ஸ் ஐ-கான் ஸ்டைல் மேஜை

 5. 05

  கமல் தோன்றி உரையாட இருக்கும் டிவி.

 6. 06

  "ஐயா இந்த நாமினேஷன்னா என்னங்கையா" என்பது உட்பட பல மீம் கண்டென்டுகள் பிறந்த கன்ஃபெஷன் ரூம்.

 7. 07

  ஷட்டப் பண்ணுங்க, ட்ரிகர் பண்ணாதீங்க, வெஷ்ஷ்ஷ்ஷம் எனப் பல வைரல் வார்த்தைகள் கிடைக்கப் போகும் டைனிங் டேபிள் இதோ.

 8. 08

  யார் பாத்திரம் கழுவுவது, யார் சமைப்பது எனப் பல சண்டைகள் நிகழ வாய்ப்புள்ள கிச்சன்.

 9. 09

  ஐஸ்க்ரீம், சாக்லெட், வினோத காஸ்ட்யூம்கள் எல்லாம் டெலிவரி ஆகும் ஸ்டோர் ரூம்.

 10. 10

  ஜெயில் போல இதுவும் இந்த சீசனின் புது அடிஷன். இங்கு என்ன சம்பவம் நடக்கும் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 11. 11

  அந்த அஞ்சு செக்கெண்ட்ட யாரோ எடிட் பண்ணிட்டாங்க என ஜூலி கலங்கிய அதே பெட் ரூம். பிங்க் கலரில் இருப்பதால் பெண்களுக்கானது என எடுத்துக் கொள்வோம்.

 12. 12

  இந்த சீசனில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்கிற முழுமையான பட்டியலைப் பார்க்க ஆடியன்ஸ் வெறித்தன வெயிட்டிங்.

 13. 13

  சென்ற வருடம் ஜூனில் துவங்கி பலத்த வரவேற்பையும், சர்ச்சைகளையும் ஒரு சேரப் பெற்ற நிகழ்ச்சி என்பதால் இந்த முறையும் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

 14. 14

  என்ன டாஸ்க்கு, யார் எலிமினேஷன், யார் நல்லவர், யார் கெட்டவர் எனப் பல சுவாரஸ்யங்கள் தர இருக்கும் நிகழ்வு என்பதாலும், கமல் தொகுத்து வழங்குவதாலும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

 15. 15

  17ம் தேதியிலிருந்து துவங்குகிறது... ஐயம் வாட்சிங் யூ... டக்குசிக்கு டக்குசிக்கு பிக் பாஸ்!

விளம்பரம்
விளம்பரம்