முகப்புகேலரி

பூமராங் ஆடியோ லான்ச்

August 03, 2018 16:19
 1. 01

  "பூமராங்" படத்தின் கதாநாயகன் நடிகர் அதர்வா.

 2. 02

  இப்படத்தின் கதாநாயகி மேகா ஆகாஷ்.

 3. 03

  இப்படத்தின் மற்றொரு கதாநாயகி 'மேயாத மான்' புகழ் இந்துஜா.

 4. 04

  இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை சுஹாசினி.

 5. 05

  'இவன் தந்திரன்' படத்தைத்தொடர்ந்து ஆர். கண்ணன் இயக்கத்தில் ஆர். ஜே. பாலாஜி இப்படத்தில் நடித்துள்ளார்.

 6. 06

  விழாவில் கலந்துகொண்ட பாடலாசிரியர் விவேக்.

 7. 07

  இப்படத்தின் காமெடியன் சதீஷ், தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

 8. 08

  விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் விஜய்.

 9. 09

  'செம போத்தா ஆகாதே' படத்தைத்தொடர்ந்து 'பூமராங்', ' இமைக்கா நொடிகள்', 'ஒதைக்கு ஒதை' போன்ற பல படங்களில் நடித்துவருகிறார் அதர்வா.

 10. 10

  இப்படத்திற்கு 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ரதன் இசையமைத்துள்ளார்.

 11. 11

  மேலும் இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

 12. 12

  இறுதியாக 'பூமராங்' படத்தின் இசை வெளியிடப்பட்டது.

விளம்பரம்
விளம்பரம்