முகப்புகேலரி

செக்கச் சிவந்த வானம் ஸ்டில்ஸ்

September 27, 2018 19:44
 1. 01

  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `செக்கச்சிவந்த வானம்'

 2. 02

  இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

 3. 03

  அரவிந்த் சுவாமி, அருண்விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என நான்கு நட்சத்திரங்கள் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 4. 04

  மேலும் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், டயனா எரப்பா ஆகியோரும் நடித்துள்ளனர்.

 5. 05

  சீனியர் நடிகையான ஜெயசுதாவும் இப்படத்தில் நடித்துள்ளார்.

 6. 06

  `ஓ காதல் கண்மணி' படத்திற்குப் பிறகு, இப்படத்தில் பிரகாஷ் ராஜ் மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடித்துள்ளார்.

 7. 07

  தியாகராஜன், அப்பாணி சரத், மன்சூர் அலிகான் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

 8. 08

  மணிரத்னத்தின் முந்தைய படங்களைப் போல இப்படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 9. 09

  இப்படத்தின் கதையை மணிரத்னம் - சிவா ஆனந்த் இணைந்து எழுதியுள்ளனர்.

 10. 10

  சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

 11. 11

  ஸ்ரீகர் பிரசாத் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.

 12. 12

  இப்படம் தெலுங்கில் `நவாப்' என்ற பெயரில் உருவாகியுள்ளது.

 13. 13

  ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 14. 14

  மேலும் படத்தின் டிரெய்லர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகள் கிடைத்தது.

 15. 15

  பெரிய நட்சத்திரப் பட்டாளங்களுடன் தயாரானதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.

 16. 16

  இன்று (27 செப்) வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

விளம்பரம்
விளம்பரம்