முகப்புகேலரி

கற்றவை...பற்றவை...மிரட்டலான காலா இசை வெளியீட்டு விழா

May 10, 2018 14:34
 1. 01

  காலா படத்தின் நாயகன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

 2. 02

  பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் கபாலி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் இரண்டாவது படம் காலா

 3. 03

  இப்படத்தை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார்

 4. 04

  ரஜினிகாந்த மற்றும் அவரின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்

 5. 05

  இப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் அவரின் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்

 6. 06

  இப்படத்தின் 'தங்க சிலை' பாடலை ஷங்கர் மஹாதேவன் பாடியுள்ளார்

 7. 07

  நடிகர் மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்

 8. 08

  மேலும் இந்த ஆண்டு சூப்பர்ஸ்டாருக்கு 2.O , கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் என இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது

 9. 09

  இசை வெளியீட்டு விழாவை அதிர வைத்த காலா பாடல்கள்

 10. 10

  இப்படத்தில் காலா கதாபாத்திரத்தின் மனைவி, மகன்களாக நடித்தவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றனர்

 11. 11

  இப்படத்தின் இயக்குனர் பா. ரஞ்சித், மனைவி அனிதா மற்றும் மகள் மகிழினி

 12. 12

  இவ்விழாவின் நாயகன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரின் குடும்பத்தினர்

 13. 13

  சிவாஜி ராவ் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் அரவிந்த் ஆகாஷ்

 14. 14

  இப்படத்தில் சாக்ஷி அகர்வால் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

 15. 15

  சூப்பர்ஸ்டாரின் மகன்களில் ஒருவராக நடிகர் திலீபன் நடித்துள்ளார்

 16. 16

  சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடிகை ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார்

 17. 17

  இப்படத்தின் ஒளிப்பதிவாளர் முரளி

 18. 18

  இறுதியாக காலா படத்தின் இசை படக்குழுவினரால் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது

விளம்பரம்
விளம்பரம்