விளம்பரம்
முகப்புகேலரி

டி.டி போட்டோ கேலரி

April 08, 2017 13:05
 1. 01

  விசில் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் டி.டி

 2. 02

  விசில் திரைப்படத்திற்கு பிறகு தன்னுடைய கவனம் முழுவதும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் மட்டுமே செலுத்தி வந்தார்

 3. 03

  இவர் பேட்டி காணாத பிரபலங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைத்து பிரபலங்களையும் பேட்டி கண்டுள்ளார்

 4. 04

  இவருடைய நிகழ்ச்சிகளிலே காபி வித் டி.டி என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று

 5. 05

  தனுஷ் இயக்குநராக அறிமுகமாகும் பவர்பாண்டி திரைப்படத்தில் முக்கியமான தோற்றத்தில் நடித்துள்ளார் டி.டி

விளம்பரம்
விளம்பரம்