முகப்புகேலரி

துருவ நட்சத்திரம் மூவி போட்டோ கேலரி

November 07, 2017 13:33
 1. 01

  இப்படத்தில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்

 2. 02

  சியான் விக்ரம் தற்பொழுது ஹரி இயக்கத்தில் சாமி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துவருகிறார்

 3. 03

  இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெற்றது

 4. 04

  இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ராகினி எனும் கதாபத்திரத்தில் நடித்துள்ளார்

 5. 05

  இப்படத்தின் படபிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது

 6. 06

  இப்படத்தினை மூன்று பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார் இயக்குனர் கெளதம் மேனன்

 7. 07

  தற்பொழுது சியான் விக்ரம் ஹரி இயக்கத்தில் சாமி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துவருகிறார்

 8. 08

  துருவ நட்சத்திரம் திரைப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுவருகின்றது

 9. 09

  இப்படத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து ரீத்து வர்மா நடித்துவருகிறார்

 10. 10

  பலமுறை ஒளிப்பதிவாளர்கள் மாற்றப்பட்ட நிலையில் தற்பொழுது மனோஜ் பரமஹம்சா இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவருகிறார்

 11. 11

  இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய தோற்றத்தில் நடித்துவருகிறார்

 12. 12

  நடிகை ரீத்து வர்மா அறிமுகமாகும் தமிழ் திரைப்படம் துருவ நட்சத்திரம்

 13. 13

  தெலுகுவில் ரீத்து வர்மா நடித்த பெல்லி சுப்புலு நல்ல வரவேற்பினை பெற்றது

 14. 14

  ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் ஆகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது

 15. 15

  இப்படத்தை பற்றி அடுத்தடுத்து வெளிவந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது

விளம்பரம்
விளம்பரம்