முகப்புகேலரி

இயக்குனர் கே. பாலச்சந்தரின் 88வது பிறந்தநாள் விழா

July 10, 2018 15:59
 1. 01

  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் நாசர், பாலச்சந்தர் அவர்களுடன் ஏற்ப்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.

 2. 02

  நிகழ்ச்சியில் பேசியபோது இயக்குனர் கரு.பழனியப்பன்.

 3. 03

  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சுஹாசினி.

 4. 04

  செய்தித்தொகுப்பாளர் பத்ம ப்ரியா உள்பட பலரும் நிகழிச்சியில் கலந்துகொண்டனர்.

 5. 05

  இயக்குனர் வசந்த் நிகழ்ச்சியில் தன்னுடைய அனுபவங்களை உற்சாகமாக பகிர்ந்துக்கொண்டார்.

 6. 06

  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பூர்ணிமா பாக்கியராஜ்.

விளம்பரம்
விளம்பரம்